மும்பை: தனது மிகவும் மேம்பட்ட புகைப்படமெடுத்தலில் கவனமுள்ள ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜென்ஃபோன் ரகத்தை விரிவுபடுத்துதல்
– 3X ஆப்டிக்கல் ஜூம் மூலம் பெருமிதம்கொள்ளும் புதிய தொலைப்பேசி, தொழிற்துறையின் முன்னணி கேமரா அம்சங்களுடன்
அம்சங்கள் நிறைந்த ஜென்ஃபோன் ரகத்தினால் டிஜிட்டல் படமெடுத்தலில் புதிய தரநிலையை அமைத்த பின்னர், ஸ்மார்ட்போன் புகைப்படமெடுத்தலை ASUS மறுகண்டுபிடிப்பு செய்யவுள்ளது. இந்த மாதத்தில் பிற்பகுதியில் இந்திய சந்தையை அடைய திட்டமிடப்பட்டுள்ள, ASUSஇன் விரிவடையும் ஸ்மார்ட்போன் ரகத்தின் புதிய சேர்க்கை, படமெடுத்தலின் தலைசிறந்த படைப்பு உண்மையில் பயனாளிகள் ‘உலகை முகத்தின் அருகில்‘ காணச் செய்யும்.
புகைப்படமெடுப்பவர்களுக்கு இனிமையானதாக இருக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்ட புதிய கருவியானது, ஒரு ஸ்மார்ட்போன் மூலம் படமெடுக்கப்பட்ட மிகவும் தெளிவான மற்றும் கூர்மையான படங்களுக்காக இதற்கு முன் இல்லாத வன்பொருள் தொழில்நுட்பத்துடன் வருகிறது, அதே நேரம் ASUSஇன் விருதுவெல்லும் அழகியலுக்கு ஒத்ததாகவும் வருகிறது.
புதிய தொலைப்பேசியின் சில புதிய அம்சங்களில் இவை உள்ளடங்கும்:
- ஒரு 13 MP பிரதான கேமரா 3X ஆப்டிக்கல் ஜூம் உடன், லேசர் தானியக்ககுவியம் மற்றும் மேம்பட்ட பட தரத்திற்காக OIS உடைய 10 லென்ஸ்களுடன் வருகிறது.
- உயர்ந்த தரம்வாய்ந்த குவாட்-கோர் ப்ராசசருடன் 4 GB RAM மாறினி ஒரு மெல்லிய, ஸ்டைலான வடிவ காரணி
ASUS’ ஜென்ஃபோன் புகைப்படமெடுத்தலில் தொடர்ச்சியாக புதிய தரநிலைகளை அமைத்துள்ளது,பிக்சல்மாஸ்டர் கேமராக்கலுடன் ஒவ்வொரு படமும் வியக்கவைக்கும் தெளிவுடனும், பட நிலைப்படுத்தலை மேம்படுத்தும் லேசர் தானியக்க குவியமும், அல்லது தொழிற்துறையில் முன்னணிவகிக்கும் குறைந்த ஒளி முறையான ஃப்லேஷ் இல்லாத குறைந்த ஒளி படங்களுக்கும் ஒளியின் உணர்வுத்தன்மையை 400% அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் பிற பிரிவுகளிலும் தனித்துநிற்கிறது.
மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து கவனியுங்கள்.
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் சிறந்து விற்பனையாகின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணிந்துகொள்ளக்கூடியவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. தனது புதுமையினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 16,000 -க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் யூஎஸ் டாலர் 14.5 பில்லியன் ஆகும்.
வலைதளம்: http://www.asus.com/in
– ZenFoneની રેન્જ વધારવા તેનો સૌથી અત્યાધુનિક ફોટોગ્રાફી-કેન્દ્રિત સ્માર્ટફોન પ્રસ્તુત કર્યો
– ઉદ્યોગમાં અગ્રણી કેમેરા વિશેષતાઓ સાથે 3X ઓપ્ટિકલ ઝૂમ હોવાનો નવા ફોનનો દાવો
પોતાની વિશેષતાઓથી સજ્જ ZenFone રેન્જ સાથે ડિજિટલ ઇમેજિંગમાં નવા માપદંડો સ્થાપિત કર્યા પછી ASUS સ્માર્ટફોન ફોટોગ્રાફીને નવેસરથી વ્યાખ્યાયિત કરવા સજ્જ છે. ચાલુ મહિનાના અંતે ભારતીય બજારમાં લોંચ થનાર ASUSની વિસ્તરણ પામતી સ્માર્ટફોન રેન્જનો આ નવો ફોન ઇમેજિંગ-માસ્ટરપીસ છે, જે ‘See The World Up Close‘ (‘દુનિયાને નજીકથી જોવા યુઝર્સ‘)ને ખરા અર્થમાં સક્ષમ બનાવશે.
જ્યારે ફોટોગ્રાફરને આનંદ આપવા બનાવવામાં આવેલ આ નવો ફોન સ્માર્ટફોન મારફતે અત્યાર સુધી લેવામાં આવેલી સ્પષ્ટ અને તીવ્ર ઇમેજ માટે અભૂતપૂર્વ હાર્ડવેર ટેકનોલોજી સાથે સજ્જ હશે, ત્યારે ASUS સાથે એવોર્ડવિજેતા સુંદરતા જાળવે છે.
નવા ફોનની કેટલીક મુખ્ય વિશેષતાઓમાં સામેલ હશેઃ
- શ્રેષ્ઠ ઇમેજ ગુણવત્તા માટે 3X ઓપ્ટિકલ ઝૂમ, લેઝર ઓટો ફોકસ અને OIS સાથે 10 લેન્સ સાથે 13 MP પ્રાઇમરી કેમેરા
- સ્લીક, સ્ટાઇલિશ ફોર્મ ફેક્ટરમાં 4 GB RAM વેરિઅન્ટ સાથે હાઇ-પર્ફોર્મિંગ ક્વાડ-કોર પ્રોસેસર
ASUSની ZenFoneની રેન્જ પિક્સેલમાસ્ટર કેમેરા જેવી ક્લટર-બ્રેકિંગ ટેકનોલોજી મારફતે અન્ય કેટેગરી વચ્ચે ફોટોગ્રાફીમાં સતત નવા માપદંડો ધરાવે છે, જે સ્પષ્ટતા, લેઝર ઓટો ફોકસ સાથે દરેક શોટ લે છે, જે ઇમેજની સ્થિરતા વધારે છે અથવા ઉદ્યોગમાં અગ્રણી લો-લાઇટ મોડ ધરાવે છે, જે નો-ફ્લેશ લો-લાઇટ શોટ્સ માટે 400 ટકા સુધી લાઇટ સેન્સિટિવિટી વધારે છે.
વધુ જાણકારી માટે અમારી સાથે રહો.
ASUS વિશે
ASUS દુનિયાની ટોચની ત્રણ કન્ઝ્યુમર નોટબુક વિક્રેતા છે અને વિશ્વમાં સૌથી વધુ વેચાતા, સૌથી વધારે એવોર્ડ-વિજેતા મધરબોર્ડ્સની ઉત્પાદક છે. નવા ડિજિટલ યુગમાં અગ્રણી કંપની ASUS હાલના ડિજિટલ ઘર અને ઓફિસની જરૂરિયાતોને પૂર્ણ કરે તેવા ઉત્પાદનોને ડિઝાઇન કરે છે અને તેનું ઉત્પાદન કરે છે. કંપની મધરબોર્ડ્સ, ગ્રાફિક્સ કાર્ડ્સ, ઓપ્ટિકલ ડ્રાઇવ્સ, ડિસ્પ્લે, ડેસ્કટોપ અને ઓલ-ઇન-વન પર્સનલ કમ્પ્યુટર્સ (PC), નોટબુક્સ, નેટબુક્સ, સર્વર્સ, મલ્ટિમીડિયા ઉપકરણો, વાયરલેસ સોલ્યુશન્સ, નેટવર્કિંગ ઉપકરણો, ટેબ્લેટ્સ અને સ્માર્ટફોન્સ જેવા ઉત્પાદનોનો વિસ્તૃત પોર્ટફોલિયો ધરાવે છે. નવીનીકરણ અને ગુણવત્તા પ્રત્યે પ્રતિબદ્ધતા દ્વારા સંચાલિત ASUSને 2014માં 4,326 એવોર્ડ મળ્યા હતા અને તેની Eee PC™ સાથે PC ઉદ્યોગમાં ક્રાંતિ કરવાનો શ્રેય તેને જાય છે. વૈશ્વિક કક્ષાના સંશોધન અને વિકાસ માટે 5,200 ઇજનેરોની ટીમ સાથે ASUS સમગ્ર વિશ્વમાં 16,000થી વધારે કર્મચારીઓ ધરાવે છે. વર્ષ 2014માં કંપનીની કુલ આવક અંદાજે 14.5 અબજ ડોલર થઈ હતી.
વેબસાઇટ: http://www.asus.com/in
– सबसे आधुनिक फोटोग्राफी आधारित स्मार्टफोन पेश करते हुए ZenFone रेंज का विस्तार किया
– नया फोन 3X ऑप्टिकल ज़ूम और उद्योग जगत में अग्रणी कैमरा विशेषताओं से लैस है
अपने खूबियों से भरपूर ZenFone रेंज से डिजिटल इमेजिंग की दुनिया में नए मानक स्थापित करने के बाद ASUS स्मार्टफोन फोटोग्राफी की दुनिया में नया दौर शुरू करने के लिए तैयार है। इस माह के अंत तक भारतीय बाज़ार में उतारने को तैयार ASUS की विस्तृत होती स्मार्टफोन रेंज में नई पेशकश, जो कि इमेजिंग की दुनिया का नायाब नमूना है, यह उपयोक्ताओं को सचमुच ‘दुनिया को करीब से देखने‘ में सक्षम बनाएगा।
फोटोग्राफरों का आनंद बढ़ाने के लिए डिज़ाइन की गई यह नई डिवाइस, स्मार्टफोन के ज़रिए खींचे जा सकने वाले सबसे स्पष्ट और सबसे चमकदार फोटो के लिए बेजोड़ हार्डवेयर तकनीक से लैस होगी, जिसके साथ ASUS की बेजोड़ खूबसूरत कला का सुंदर तालमेल किया गया है।
नए फोन की कुछ खास खूबियों में निम्न शामिल हैं:
- 3X ऑप्टिकल जूम के साथ 13 MP का प्राइमरी कैमरा, बेहतर छवि गुणवत्ता के लिए लेज़र ऑटो फोकस और OIS के साथ 10 लेन्सों के साथ
- 4 GB RAM वेरिएंट के साथ शानदार प्रदर्शन करने वाला क्वॉड-कोर प्रोसेसर, जो एक पतले, स्टाइलिश रंगरूप में समाया हुआ है
ASUS’ ZenFone की रेंज ने फोटोग्राफी की दुनिया में अन्य श्रेणियों के साथ लगातार नए मानक स्थापित किए हैं, जिसमें एकदम नए जमाने की तकनीकें जैसे कि पिक्सेलमास्टर कैमरा जो कि हर शॉट को शानदार स्पष्टता के साथ लेता है, लेजर ऑटो फोकस जो कि छवि स्थिरता (इमेज स्टेबलाइज़ेशन) बेहतर बनाता है या फिर उद्योग जगत में अग्रणी लो लाइट मोड, जो बिना फ्लैश के कम रोशनी में खींचे जाने वाले फोटो के लिए प्रकाश संवेदनशीलता को 400% तक बढ़ा देता है, शामिल हैं।
अधिक जानने के लिए तैयार रहें।
ASUS के विषय में
ASUS विश्व में तीन मुख्य उपभोक्ता नोटबुक कंपनियों में से एक और विश्व में सबसे ज़्यादा बिकने वाले, सबसे ज़्यादा पुरस्कृत मदरबोर्ड्स के निर्माता हैं। नए डिजिटल युग की अग्रणी कंपनी ASUS ऐसे उत्पादों को डिज़ाइन और निर्मित करती है जो आज के डिजिटल घरों और कार्यालयों की ज़रूरतों के लिहाज से एकदम उपयुक्त हैं, तथा इनके उत्पादों के बड़े पोर्टफोलियो में मदरबोर्ड्स, ग्राफिक्स कार्ड्स, ऑप्टिकल ड्राइव्स, डिस्प्ले, डेस्कटॉप और ऑल-इन-वन पीसी, नोटबुक्स, नेटबुक्स, सर्वर, मल्टीमीडिया उपकरण, वायरलेस समाधान, नेटवर्किंग उपकरण, टेबलेट, स्मार्टफोन और वियरेबल्स शामिल हैं। नवीनता के लिए प्रेरित तथा गुणवत्ता के लिए तत्पर ASUS से 2014 में 4,326 पुरस्कार जीते और इन्हें अपने Eee PC[TM] द्वारा पीसी उद्योग में क्रांतिकारी बदलाव लाने के लिए व्यापक प्रतिष्ठा प्राप्त हुई। ASUS के विश्वस्तर पर 16,000 से अधिक कर्मचारी, तथा 5,200 इंजीनियरों की विश्वस्तरीय अनुसंधान एवं विकास टीम है। 2014 में कंपनी का राजस्व लगभग US$14.5 बिलियन रहा।
वेबसाइट: http://www.asus.com/in
ஊடக தொடர்பு:
மனோஜ் குமார்
manoj_kumar@asus.com
+91-9818520082
Asus India Pvt Ltd
SOURCE ASUS India Pvt Ltd
PR Newswire
You must log in to post a comment.